Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அறுபத்து நான்காவது நாயனாராக ... திருப்பதி பிரம்மோற்சவம்: கேட்டதை கொடுக்கும் கற்பக விருட்ச வாகனத்தில் சுவாமி உலா திருப்பதி பிரம்மோற்சவம்: கேட்டதை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈஷா நவராத்திரி விழா: உமா நந்தினியின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
ஈஷா நவராத்திரி விழா: உமா நந்தினியின் தேவார பண்ணிசை நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

18 அக்
2023
01:10

தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளில், புதிய பார்லிமெண்ட் கட்டட திறப்பு விழாவில் தேவாரம் பாடிய உமா நந்தினியின் இசை நிகழ்ச்சி நடந்தது.

கோவை ஈஷா யோகா மையத்தில், கடந்த, 15ம் தேதி முதல் நவராத்திரி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த மக்களும், நம் பாரத பண்பாட்டையும், தமிழ் கிராமிய கலைகளையும் அறிந்து கொள்ளும் வகையில், நாள்தோறும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. நவராத்திரி விழாவின் மூன்றாம் நாளான நேற்று, பக்தி நயம் ததும்பும் தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடந்தது. இதில், புதிய பார்லிமெண்ட் கட்டட திறப்பு விழாவில் தேவாரம் பாடிய உடுமலையை சேர்ந்த கல்லூரி மாணவி உமா நந்தினி, பல்வேறு தேவார பாடல்களை இன்னிசையுடன் கலந்து பாடி, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினார். இவர், சிறு வயதில் இருந்தே தமிழ் திருமுறைகளை பாடி, பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். அதோடு, கொரோனா காலத்தில், 665 நாட்கள், 18,326 பன்னிரு திருமுறை பாடல்களை பண்ணோடு பாடி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நவராத்திரி விழாவின், 4வது நாளான இன்று மாலை, 6:30 மணிக்கு, புராஜெக்ட் சம்ஸ்கிரிதி குழுவினரின் ஜுகல்பந்தி நிகழ்ச்சி நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar