Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் கோயிலில் வடிகால் ... கோவில் நிதியில் கலாசார மையம் கண்டிப்பாக அமைப்போம்: அறநிலையத் துறை அமைச்சர் கோவில் நிதியில் கலாசார மையம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி
எழுத்தின் அளவு:
குமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி

பதிவு செய்த நாள்

31 அக்
2023
12:10

நாகர்கோவில்: ஐப்பசி மாதம் பவுர்ணமி கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி ஹிந்து திருத்தொண்டர் பேரவையால் கொண்டாடப்பட்டது. நெட்டாங்கோடு சாரதா ஆஸ்ரமம் யோகேஸ்வரி மீராபுரி மாதாஜி, மஹா தீப ஆரத்தியை ஏற்ற, அதனை தொடர்ந்து மாவட்ட பஞ்., துணை தலைவர் வழக்கறிஞர் சிவகுமார், தேரூர் பார்வதி விஜயகுமார், புத்தேரி திவ்யா சிவராம், கூடங்குளம் மணிமாலா சுரேஷ் ஆகியோர் தீபம் ஏற்றினர். பெண்கள் அகல் விளக்கு ஏற்ற, கயிலாய வாத்தியம் இசைக்க, திருமுறைகள் ஒதநடராஜர் புறப்பாடு நடைபெற்றது. பேரவையின் தலைவர் ராஜகோபால், பொதுச் செயலாளர் சந்திரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அனுஷியா செல்வி மற்றும் ஜெயராம், சஞ்சீவ் குமார் , சுயம்பு லிங்கம், குமார் , ஷ்யாம் குமார் , பொன்னம்மாள், சிவகாமி, ராணி ரஞ்சன், ஐபிராட்டி, பீமா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.10 கோடி செலவில் புனித நீராடும் பாதையை புதுப்பிக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar