Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேக ... கருப்பராய சாமி கோவிலில் வரும் 3ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோவிலூர் பாலசுப்பிரமணியர் ராஜ அலங்காரத்தில் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2023
05:10

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், பாலசுப்பிரமணியர் கோவிலில் ஐப்பசி கார்த்திகையை முன்னிட்டு, சுவாமி விபூதி அணிந்து ராஜ அலங்காரத்தில் அருள் படைத்தார். திருக்கோவிலூர் ஆஸ்பிடல் ரோட்டில் உள்ள பழமையான பாலசுப்பிரமணியர் கோவிலில், ஐப்பசி மாத கார்த்திகை மற்றும் மண்டல அபிஷேக விழாவை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு மூலவர் வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் மற்றும் உற்சவமூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. மூலவர் பாலசுப்பிரமணியர் விபூதி அணிந்து, வெள்ளியங்கி சாத்தி, ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி, மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு லட்சார்ச்சனை, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விஸ்வகர்மா சமூகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar