Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோவிலூர் பாலசுப்பிரமணியர் ... மழை வேண்டி ஒப்பாரி வைத்து வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருப்பராய சாமி கோவிலில் வரும் 3ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2023
05:10

அன்னூர்; நாகம்மாபுதூர் கருப்பராய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 3ம் தேதி நடக்கிறது. குன்னத்தூராம்பாளையம், மூப்பன்குலத்தாரின் குலதெய்வமான, நாகம்மாபுதூர், பிச்சந்தோட்டத்து கருப்பராய சாமி, கன்னிமார் சாமி திருக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா இன்று காலை 9:00 மணிக்கு நவகிரக ஹோமத்துடன் துவங்குகிறது. மதியம் முளைப்பாரி, தீர்த்த குடம் எடுத்து வருதலும், சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது. இரவு முதற்கால வேள்வி பூஜை நடக்கிறது. நாளை காலை இரண்டாம் கால வேள்வி பூஜையும், மாலையில் மூன்றாம் கால வேள்வி பூஜையும், இரவு புதிய விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்தலும் நடக்கிறது. வரும் 3ம் தேதி காலை 9:15 மணிக்கு கருப்பராயசாமி மற்றும் கன்னிமார் தெய்வங்களுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது. காலை 11:00 மணிக்கு தச தரிசனம், மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் அழகர்கோவில் புறப்பட்டார் ... மேலும்
 
temple news
அன்னூர்: கதவுகரை, பகவதி அம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று நடந்தது.கதவுகரையில், 250 ஆண்டு பழமையான ... மேலும்
 
temple news
அவிநாசி:  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சிவாச்சாரியார்கள் சமூகம் சார்பில் மஞ்சள் நீர் உற்சவம் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.தமிழக கேரள எல்லையில் உள்ள ... மேலும்
 
temple news
பந்தலூர்: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில், கோவில் திருவிழாவில் பறவை காவடி ஊர்வலத்தில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar