இறைவன் மறுமைநாளில் மூன்று வகை மனிதர்களிடம் பேசவும் மாட்டான். திரும்பிப் பார்க்கவும் மாட்டான். 1. வியாபாரத்தின்போது பொருளை இந்த விலைக்கு வாங்கினேன் என பொய் சத்தியம் செய்பவர். 2. அஸர் நேரத்திற்குப் பின் சத்தியம் செய்து அதன் மூலம் ஒருவரது பொருளை எடுத்துக் கொண்டவர். 3. தம்முடைய தேவைக்கு மேல் அதிகமாக இருந்த தண்ணீரை தடுத்து வைத்துக் கொண்டவர்.