காசி, ராமேஸ்வரம் இலவச ஆன்மிக சுற்றுலா; விண்ணப்பிக்க கடைசி நாள் நவ.,20
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07நவ 2023 04:11
ராமேஸ்வரம்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காசி, ராமேஸ்வரம் இலவச ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து காசி சென்று வருவதற்கு 300 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள், அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நவ.,20க்குள் விண்ணப்பிக்கலாம்.