Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் சூரசம்ஹாரம்; ... கார்த்திகை தீபத் திருவிழா; சூரியபிறை வாகனத்தில் அண்ணாமலையார் வீதி உலா கார்த்திகை தீபத் திருவிழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் கந்சஷ்டி சூரசம்ஹாரம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் கந்சஷ்டி சூரசம்ஹாரம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

18 நவ
2023
05:11

காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது.

குன்றக்குடியில் உள்ள சண்முகநாதப் பெருமான் கோயில் சஷ்டி விழா கடந்த அக்.13 ஆம் தேதி தொடங்கியது. தினமும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தினமும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடந்தது. இன்று மதியம் மலையிலிருந்து வேல் இறங்கும் நிகழ்ச்சியும், மாலை சண்முகநாதப் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அன்னை சக்தியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, வேலுடன் சண்முகநாதப் பெருமான் நான்கு ரத வீதிகளில் உலா வந்தார். மாலையில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. தொடந்து வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு பிறகு சுவாமி மலைக்கு திரும்பும் நிகழ்வு நடந்து. நாளை மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar