Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் கைசிக துவாதசி ... திருவண்ணாமலையில் நல்லபடியாக முடிந்த தேரோட்டம்; பிரம்மாவுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு பூஜை திருவண்ணாமலையில் நல்லபடியாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா; சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா; சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 நவ
2023
04:11

திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் சக்கர தீர்த்த முக்கொடி நடைபெறுவது வழக்கம்.

வராக புராணத்தின் படி, திருமாலின் சேஷகிரியில் எழுந்தருளியுள்ள 66 கோடி தீர்த்தங்களில் சக்கரதீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாரி கோயில் அர்ச்சகர்கள், பரிவாரர்கள், பக்தர்கள் காலை மங்கல வாத்தியங்களுடன் கோயிலில் இருந்து ஊர்வலமாக சக்கரதீர்த்தத்தை அடைந்தனர். அங்கு ஸ்ரீ சக்கரத்தாழ்வார், நரசிம்மசுவாமி, ஆஞ்சநேயசுவாமிக்கு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. ஆரத்தி முடிந்ததும் பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar