Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி ... பிரதோஷம் ; சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு பிரதோஷம் ; சிவன் கோயில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் நல்லபடியாக முடிந்த தேரோட்டம்; பிரம்மாவுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் நல்லபடியாக முடிந்த தேரோட்டம்; பிரம்மாவுக்கு நன்றி தெரிவித்து சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

24 நவ
2023
04:11

திருவண்ணாமலை ; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்,  கார்த்திகை தீபத் திருவிழாவில் தேரோட்டம் நல்லபடியாக முடிந்ததை யொட்டி,   உண்ணாமுலையம்மன் சமேதராய் அண்ணாமலையார் பெரிய தேர் முன் நின்று பிரம்மாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜை நடந்தது. கார்த்திகை தீபத் திருவிழா, எட்டாம் நாள்  விழாவில் குதிரை வாகனத்தில், உண்ணாமுலையம்மன்  சமேதராய் அண்ணாமலையார் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தீபத் திருவிழா பத்தாம் நாளில் 2,668 அடி உயரம் அண்ணாமலையார் மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்திற்கு பயன்படுத்தப்படும் 1,150 மீட்டர் தீபத்திரி  கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி பூர விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழாவில் 10ஆம் நாள் அண்ணாமலையார் மலையில் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் அமைந்துள்ளது நாமபுரீஸ்வரர் திருக்கோயில். இங்கு மூலவர் எதிரில் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு நிதியுதவி அளித்த பக்தர்களுக்கு, வாட்ஸ்அப் மூலம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரத்தில் 16 ம் நூற்றாண்டில் குரு ஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar