Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 5 தலைமுறையாக வணங்கி வந்த சமணர் ... காசி விஸ்வநாதருக்கு 77 கிலோ முறுக்கினால் அபிஷேகம் காசி விஸ்வநாதருக்கு 77 கிலோ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் பாஞ்சராத்ர தீபம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் பாஞ்சராத்ர தீபம்

பதிவு செய்த நாள்

28 நவ
2023
05:11

பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் பஞ்சராத்ர தீப விழா நடந்தது.

பரமக்குடியில் உள்ள அனைத்து சிவன், முருகன் உள்ளிட்ட கோயில்களிலும் நவ., 26 அன்று கார்த்திகை தீப திருவிழா நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் கார்த்திகை விழாவையொட்டி, பாஞ்சராத்ர தீப விழா கொண்டாடப்பட்டது. அப்போது பெருமாள் ஏகாந்த சேவையில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் தோலுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து கோயில் முழுவதும் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு, ராஜகோபுரங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பின்னர் இரவு 8:00 மணிக்கு சுவாமி தயாருடன் புறப்பாடாகி கோயில் முன்பு சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ரத வீதிகளில் வலம் வந்த பெருமாள் கோயிலை அடைந்தார்.

*எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கார்த்திகை தீப விழாவையொட்டி பெருமாள் பாண்டுரங்கன் அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து சுவாமி புறப்பாடாகி கோயில் முன்பு சொக்கப்பனை எரிக்கப்பட்டது. பின்னர் வீதி வலம் வந்த பெருமாளை பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar