Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்தூர் கோயிலில் மின்சாரம் ... பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.58 கோடி பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.58 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு; 27ல் தீப மை பிரசாதம் வினியோகம்
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப திருவிழா சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு; 27ல் தீப மை பிரசாதம் வினியோகம்

பதிவு செய்த நாள்

01 டிச
2023
10:12

திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், மஹா தீப திருவிழா, சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து, மஹா தீபம் ஏற்ற நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு, வரும், 27 முதல், மஹா தீப மை பிரசாதம் வினியோகம் செய்யப்பட உள்ளது.

திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோயிலில் தீப திருவிழா கடந்த, 17 ல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்தது.  விழாவில் தினமும் காலை மற்றும் இரவில், சுவாமி வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது. கடந்த, 26 ல், 2,668 அடி உயர அண்ணாமலையார் மலையில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கடந்த, 3 நாட்களாக தெப்பம் உற்சவம் நடந்து வந்த நிலையில், நிறைவு விழாவான நேற்று, சண்டிகேஸ்வரர் உற்சவம் நடந்தது. இதில் இரவு, 10:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். அண்ணாமலையார் மலையில் ஏற்றப்பட்ட மஹா  தீபம், 11 நாட்கள் தொடர்ந்து எரியும். பின்னர் மஹா தீப கொப்பரையிலிருந்து சேகரிக்கப்படும் தீப மை பிரசாதம், வரும், 27 ம் தேதி ஆருத்ரா தரிசனத்தன்று, சிவகாமி சமேத நடராஜருக்கு முதலில் சாத்தப்பட்டு, பின்னர், பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை;  தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
கோவை; கோவை, டவுன்ஹால் என். எச் .ரோடு சந்திப்பில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவிலில் புரட்டாசி முதல் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை தென்னைமரத்து வீதி காமாட்சி அம்மன் கோவிலில், விஸ்வகர்மா ஆராதனை விழா நடந்தது. உடுமலை ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; கோயில் நகரமாம் குச்சனூரில் அடிப்படை வசதிகளின்றி கோயிலிற்கு வரும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வாமலை வில்வத்ரிநாதர் கோவில் நிறமாலை உற்சவத்தை ஒட்டி செண்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar