Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் ... அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பிள்ளையார்பட்டியில் இருந்து புனித நீர் அயோத்தி ராமர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் ; குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் குபேர கிரிவலம் ; குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

11 டிச
2023
06:12

திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று, குபேர கிரிவலம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் பவுர்ணமி மற்றும் கார்த்திகை தீபம் போன்ற விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரரை வழிபடுகின்றனர். இதில் கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இணைந்து வரும் நாளில், குபேர பெருமான் கிரிவலம் செல்கிறார். இந்த நாளில் கிரிவலம் சென்றால், குபேர பெருமான் ஆசி கிடைத்து, செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இன்று (11ம் தேதி) குபேர கிரிவல நாளாகும். இதனால் கிரிவலப்பாதையில், ஏழாவதாக உள்ள குபேர லிங்கத்திற்கு, இன்று மாலை, 4:30 முதல், 6:00 மணி வரை சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. இங்கு வழிபாடு நடத்திவிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
புதுடில்லி:  நாடு முழுதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டில்லியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் சுவாமி கோயிலில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar