Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ... கார்த்திகை கடைசி வெள்ளி; கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் கார்த்திகை கடைசி வெள்ளி; கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லலிதா செல்வாம்பிகை அம்மனுக்கு குங்குமத்தால் லட்சார்சனை
எழுத்தின் அளவு:
லலிதா செல்வாம்பிகை அம்மனுக்கு குங்குமத்தால் லட்சார்சனை

பதிவு செய்த நாள்

15 டிச
2023
05:12

செஞ்சி; செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் குங்குமத்தால் லட்சார்சனை நடந்தது.

செஞ்சி அடுத்த செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் ஏக தின லட்சார்சனை நடந்தது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு லலிதா செல்வாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்தனர். 9 மணிக்கு ஈஸ்வரன் குருக்கல் தலைமையில் 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் குங்குமத்தால் லட்சார்ச்சனை நடத்தினர். 50 க்கும் மேற்பட்ட பெண்கள் லலிதா செல்வாம்பிகை பாசுரம் படித்தனர். இதில் அறங்காவலர் இராமகன்னியப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar