சிரவையாதீனத்தில் சனிப்பெயர்ச்சி விழா; பேரொளி வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2023 06:12
கோவை; சின்னவேடம்பட்டி சிரவையாதீனத்தில் அருள்பாலிக்கும் சனிபகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளால் பேரொளி வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளி கவசத்தில் சனிபகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.