சண்டித்தனம் செய்யும் குழந்தையை திருத்துவது எப்படி?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2023 02:12
விஷமம், சண்டித்தனம், அழுகை எல்லாம் குழந்தைக்கே உரிய குணங்கள். நல்லது
எது, கெட்டது எது என்பதை உணர்ந்து அவர்கள் பக்குவமாகும் வரை பொறுமையுடன்
இருங்கள். ‘டிவி’, அலைபேசி, பேஸ்புக்கில் பொழுதைக் கழிக்காமல்
குழந்தைகளுடன் கூடுதல் நேரம் செலவிடுங்கள்.