வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர் எப்படியிருப்பர்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23டிச 2023 02:12
தும்பிக்கை வலதுபுறம் வளைந்திருந்தால் வலம்புரி, இடதுபுறம் இருந்தால்
இடம்புரி. பெரும்பாலும் இடம்புரி விநாயகரே கோயில்களில் இருப்பர்.
அபூர்வமாக சில கோயில்களில் வலம்புரி விநாயகரை தரிசிக்கலாம்.