Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி தைப்பூச பாதையாத்திரை பக்தர்கள் ... இந்து கோயில்களை 40 ஆயிரம் கி.மீ., தூரம் பாதயாத்திரையாக சென்று வழிபடும் உத்தரகண்ட் இளைஞர் இந்து கோயில்களை 40 ஆயிரம் கி.மீ., தூரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி புலிப்பாணி ஆசிரமத்தில் ராமஜென்ம பூமி கும்பாபிஷேக அழைப்பிதழ்
எழுத்தின் அளவு:
பழநி புலிப்பாணி ஆசிரமத்தில் ராமஜென்ம பூமி கும்பாபிஷேக அழைப்பிதழ்

பதிவு செய்த நாள்

02 ஜன
2024
11:01

பழநி; பழநி புலிப்பாணி ஆசிரமத்தில் ராம ஜென்ம பூமி ஆலய கும்பாபிஷேக விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

பழநி புலிப்பாணி ஆசிரமத்திற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் உடன் அயோத்தி ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை சார்பில் ஜன.22 அயோத்தியில் நடைபெற உள்ள ராமஜென்ம பூமி ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இதனை சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகளுக்கு வழங்கப்பட்டது‌. புலிப்பாணி சுவாமிகள் புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவின் போது செங்கோல் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அழைப்பிதழை ஆர்.எஸ்.எஸ் மதுரை கோட்ட பொறுப்பாளர் ராமகிருஷ்ணன், விஸ்வ ஹிந்து பரிஷத் திருக்கோயில் திருமடங்கள் மாநில அமைப்பாளர் செந்தில் ஆகியோர் வழங்கினர்.‌

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar