Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோமுக்தீஸ்வரர் கோயிலில் ரதசப்தமி ... மேலச்சேரி மத்தளேஸ்வரர் கோவிலில் ருத்ர ஹோமம் மேலச்சேரி மத்தளேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் தரிசனம்

பதிவு செய்த நாள்

09 ஜன
2024
03:01

புதுச்சேரி: பஞ்சவடீ விஸ்வரூப ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் இஸ்ரோ சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் தரிசனம் செய்தார்.

புதுச்சேரி, பஞ்சவடீ ..ஷேத்திரத்தில் அருள்பாலித்து வரும் 36 அடி உயர விஸ்வரூப ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி கோவிலில் இஸ்ரோ சந்திரயான் - 3 திட்ட இயக்குனர் விஞ்ஞானி வீரமுத்துவேல் நேற்று தரிசனம் செய்ய வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து நாட்டிற்கு சேவையாற்றிட வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, அவருக்கு, மாலை, ராம வஸ்திரம், பட்டு வஸ்திரம், பரிவட்டம் அணிவித்து கோவில் சேர்மனும் பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா ட்ரஸ்டின் நிர்வாக அறங்காவலருமான கோதண்டராமன் மரியாதை செய்தார். அறங்காவலர்கள் பழனியப்பன், செல்வம் ஆகியோர் உடனிருந்தனர். வரும் 11ம் தேதி பஞ்சவடீ கோவிலில் அனுமன் ஜெயந்தி வைபவம் விமர்சையாக நடக்க உள்ளது. காலை 8:30 மணிக்கு பஞ்சமுக ஆஞ்சநேய சுவாமிக்கு 2,000 லிட்டர் பால் அபி ேஷகம் நடக்கிறது. முன்னதாக பூர்வாங்க பூஜைகள் இன்று 7ம் தேதி மாலை துவங்குகிறது. தொடர்ந்து 11ம் தேதி காலை வரை லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar