அயோத்தி கும்பாபிஷேகம்; ஜனவரி 22ல் விடுமுறை.. தேசிய விழாவாக அறிவித்தது உ.பி அரசு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஜன 2024 12:01
அயோத்தி; உத்திரபிரதேச மாநிலம், அயோத்தியில், குழந்தை ராமருக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டப்பட்டு. வரும், 22 ம்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இவ்விழாவானது வரும் 16ம் தேதி துவங்கி 7 நாட்கள் நடக்கிறது. இதற்காக கும்பாபிஷேக நாளான ஜனவரி 22ல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வை "தேசிய விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல வி.வி.ஐ.பி விருந்தினர்கள் பங்கேற்கின்றனர்.