கற்பகத்தரு, சிந்தாமணி கோயில்களில் இருக்கிறதா! அதன் பொருள் என்ன?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2012 04:10
இவை மூன்றும் கேட்டதெல்லாம் கொடுக்கும் இயல்புடையவை. தேவலோக பசு- காமதேனு, மரம்- கற்பகத்தரு, ஒவ்வொரு கோயிலுக்கும் தலவிருட்சமிருக்கும். அதையே கற்பகத்தருவாக நினைத்து வழிபடலாம். மணி- சிந்தாமணி. இதை கோயில்களில் இறைவனுக்கு அணிவித்துள்ள நகைகளில் மானசீகமாகத் தரிசிக்கலாம்.