கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஞாயிறு மாலை 4.30-6 மணிக்குள் தான் ராகுகாலம். அப்போது துர்க்கை, காளி, பைரவரை வழிபடுவது சிறப்பு. இதனால் பயம் நீங்கி மனதில் தைரியம் உண்டாகும். எதிரிகளின் தொல்லை நீங்கும். கடன் பிரச்னை தீரும்.