Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news டில்லியில் பொங்கல் விழா ... ஆதவனுக்கு நன்றி; தைப்பொங்கல் திருநாள் தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம் ஆதவனுக்கு நன்றி; தைப்பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேம்பத்தூர் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருவோண பூஜை
எழுத்தின் அளவு:
வேம்பத்தூர் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருவோண பூஜை

பதிவு செய்த நாள்

14 ஜன
2024
07:01

மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள வேம்பத்தூர் பூமி நீளா சமேத சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருவோண பூஜையில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

வேம்பத்தூர் பூமி நீளா சமேத சுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருவோண பூஜையை முன்னிட்டு அதிகாலை சுவாமிகளுக்கு பால், பன்னீர்,சந்தனம்,இளநீர்,தேன்,தயிர்,மஞ்சள், திரவியம் உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு,அபிஷேக,ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரங்களுடன் உற்சவர் சுவாமிகள் கோவில் முன் மண்டபத்திற்கு எழுந்தருளினர்.அங்கு சுவாமிகளுக்கு தீபாராதனை நடத்தப்பட்டது. இந்த பூஜையில் வேம்பத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.திருவோண பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெங்களூரு: கர்நாடக இசையுலகின் பிதாமகர்களாகப் போற்றப்படும் தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: ஆற்காடு குப்பம் சோழீஸ்வரர் கோவில் திருக்குளத்தை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ‘மாஸ்டர் பிளான்’ திட்டத்தின் கீழ், 103 கோடி ரூபாயில், ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குள்ளக்காபாளையம் தர்மசாஸ்தா ஐயப்பன், மஹா கணபதி கோவிலில், 11ம் ஆண்டு விழா, ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நத்தாநல்லுார் ஸ்ரீதேவி எல்லையம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி தெப்போற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar