Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் ... திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை விழா திருவாவடுதுறை ஆதீனம் குரு முதல்வர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டாள் பறவைகளுக்கு அன்னமிடும் வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆண்டாள் பறவைகளுக்கு அன்னமிடும் வைபவம்

பதிவு செய்த நாள்

16 ஜன
2024
05:01

மயிலாடுதுறை; சீர்காழி அருகே பிறந்த வீட்டின் நலன் காக்க ஆண்டாள் பறவைகளுக்கு அன்னமிடும் வைபவத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டு பறவைகளுக்கு அன்னமிட்டு வழிபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருநகரி கிராமத்தில் கல்யாண ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடல் பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான இக்கோவிலில் கனுப் பொங்கலை முன்னிட்டு ஆண்டாள் புறப்பாடு நடைபெற்றது. ஆண்டாள் ஹலாதினி புஷ்கரணியில் எழுந்தருளி பிறந்த வீடு நலம் பெற பறவைகளுக்கு அன்னமிடும் வைபவம் நடைபெற்றது. தொடர்ந்து தாயாரின் திருவடி நிலையான ஜடாரிக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனையடுத்து ஆண்டாளுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.  ஆண்டாள் அண்ணமிடும் நிகழ்ச்சியில் திரளான பெண்கள் கலந்துகொண்டு தங்களது பிறந்த வீடும், உடன் பிறந்தவர்களும் நலமுடன் வாழ தாங்கள் கொண்டு வந்த 5 வகையான உணவை பறவைகளுக்கு அன்னம் இட்டு வழிபாடு செய்தனர். இதில் கோயில் நிர்வாகிகள், ஸ்தலத்தார்கள், தீர்த்தகாரர்கள் கொண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 
temple news
மைசூரு: மைசூரு தசராவை முன்னிட்டு, இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, அரண்மனையில் தங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar