அயோத்தி ராமர் கோயிலுக்கு வந்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜன 2024 11:01
அயோத்தி ; அகிலமே காத்திருந்த அந்த நாள் வந்தது. இன்று மதியம் 12.05 மணிக்கு அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. கும்பாபிஷேகம் மதியம் 12.30 முதல் 12.45 மணிக்குள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக சடங்குகள் இன்னும் சில மணிநேரத்தில் துவங்க உள்ளது. இதற்காக உத்திரப்பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் அயோத்தி ராமர் வந்துள்ளார். தொடர்ந்து சிறப்பு வழிபாட்டில் பங்கேற்க உள்ளார்.