Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயில் ... நமோ காட் : ஆன்மிக சுற்றுலா வரைபடத்தின் தவிர்க்க முடியாத பெருமை நமோ காட் : ஆன்மிக சுற்றுலா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் தெப்ப உற்ஸவத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநியில் தெப்ப உற்ஸவத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு

பதிவு செய்த நாள்

28 ஜன
2024
07:01

பழநி; பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவில் திருஊடல் நிகழ்ச்சி, தெப்பத்திருவிழா நடைபெற்று உற்ஸவம் நிறைவடைந்தது.

பழநி, கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில், தைப்பூச திருவிழா, ஜன.19ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் காலையில் தந்த பல்லாக்கு, புதுச்சேரி சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. தைப்பூச திருவிழா உற்சவத்தில் ஜன.24ல் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்றது. இரவு வெள்ளி ரதத்தில் ரத வீதியில் தேரோட்டம் நடைபெற்றது. ஜன.25. முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை தேரில் எழுந்தருளி திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. திருத்தேரோட்டம் ரத வீதிகளில் வலம் வந்தது. வெள்ளி ஆட்டுக்கடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்க குதிரை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு ரதவீதியில் நடைபெற்றது. ஜன.27 ல் இரவு பெரிய தங்கமயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். இன்று (ஜன.28) தைப்பூச திருவிழாவில் பத்தாம் நாள் திருவிழாவான காலை, வள்ளி, முத்துக்குமாரசாமி திருமண வைபவத்தால், தெய்வானை கோபித்துக் கொள்ள, தூதரான விரபாகு சென்று சமாதானம் செய்து, கோயில் கதவை திறக்கும் திருவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கோயில் தெப்ப குள மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுவாமி எழுந்தருளி தெப்ப உற்ஸவம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar