Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் பக்தர்கள் மீது காவலாளி ... ஹிந்து அல்லாதோருக்கு தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் தடை; உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ஹிந்து அல்லாதோருக்கு தமிழகத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் ‘மினி’ பிரம்மோற்சவம்; ஒரே நாளில் ஒன்பது வித அலங்காரத்தில் அருள்பாலிக்க உள்ளார் மலையப்பசுவாமி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருமலையில் ‘மினி’ பிரம்மோற்சவம்; ஒரே நாளில் ஒன்பது வித அலங்காரத்தில் அருள்பாலிக்க உள்ளார் மலையப்பசுவாமி!

பதிவு செய்த நாள்

30 ஜன
2024
06:01

திருமலை திருப்பதியில் ‘மினி பிரம்மோற்சவம்’ என்று சொல்லக்கூடிய ரத சப்தமி வருகின்ற 16 ம் தேதி நடைபெற உள்ளது.

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் போது ஒன்பது நாட்களும் ஒன்பது விதமான அலங்காரத்தில் மலையப்பசுவாமி விதவிதமான அலங்காரத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ரதசப்தமி நாளான்று ஒரே நாளில் காலை முதல் இரவு வரை மலையப்பசுவாமி அந்த ஒன்பது விதமான அலங்காரத்தில் பிரம்மோற்சவ நாட்களில் வலம்வருவது வலம் வருவார். இந்த நாள் சூரிய ஜெயந்தி விழா நாளாகவும் கொண்டாடப்படுகிறது. அதிகாலை முதல் மாலை வரை ஏழு வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை 5:30 மணி முதல் 8 மணி வரை சூரியபிரபை வாகனத்துடன் வாகன சேவை தொடங்குகிறது (ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி மீது சூரியனின் முதல் கதிர்கள் காலை 6:40 மணிக்கு நிலைநிறுத்தப்படும்), அதைத் தொடர்ந்து 9 முதல் 10 மணிக்குள் சின்னசேஷ வாகனம், இடையில் கருட வாகனம். காலை 11 மணி முதல் 12 மணி வரை ஹனுமந்த வாகனம், மதியம் 2 மணி முதல் 3 மணி வரை சக்ரஸ்நானம், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருக்ஷ வாகனம், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனம், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபா வாகனத்தில் சுவாமி வலம் வருகிறார். ராதா சப்தமியை முன்னிட்டு, கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம், சஹஸ்ர தீபாலங்கார சேவை போன்ற ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஒரே நாளில் பெருமாளை விதம் விதமாகக் காணவிரும்பி ஏாரளமான பக்தர்கள் வருவர் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar