Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகின் மிகப்பெரிய ஓம் வடிவ சிவன் ... உலக நன்மை வேண்டி பிரத்தியங்கராதேவிக்கு மிளகாய் யாகம் உலக நன்மை வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலில் மாசி திருவிழா துவக்கம்; மூகூர்த்தகால் நடப்பட்டது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலில் மாசி திருவிழா துவக்கம்; மூகூர்த்தகால் நடப்பட்டது

பதிவு செய்த நாள்

10 பிப்
2024
10:02

பழநி; பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா மூகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. பழநி முருகன் கோயிலில் உப கோவிலான கிழக்குவீதி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா இரவு 8:05 மணிக்கு மூகூர்த்தகால் நடுதலுடன் (பிப்.9ல்) நேற்று விழா துவங்கியது. முன்னதாக சண்முக நதியில் காலையில் தீர்த்தவாரி நடைபெற்றது. பிப்.13 இரவு மாரியம்மன் கோயில் முன் கம்பம் நடப்படும். பிப்.,20 அன்று மாலை 6:30 மணிக்கு மேல் கொடியேற்றம், பூவோடு வைத்தல் நடைபெறும். பிப்.21ல் அடிவாரம் அழகு நாச்சிஅம்மன் திருக்கல்யாணம், குமாரசத்திரம் அழகு நாச்சிஅம்மன் திருக்கல்யாணம் காலை 9:00 மணிக்கு மேல் நடைபெறும். புதுச்சேரி சப்பரம், சிம்ம வாகனம், வெள்ளி யானை, தங்க குதிரை, தங்த பல்லாக்கில் சுவாமி புறப்பாடு நடைபெறும். பிப்.27 அன்று இரவு திருக்கல்யாணமும், பிப்.28ம் தேதி தேரோட்டமும் நடைபெறும். பிப்.29ல் கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar