Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தியில் அரவிந்த் கெஜ்ரிவால் ... திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் சிலாப் சேதம் : பக்தர்கள் அவதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் சிலாப் சேதம் : பக்தர்கள் அவதி

பதிவு செய்த நாள்

13 பிப்
2024
05:02

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் சிமெண்ட் சிலாப் சேதமடைந்து உள்ளதால், பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.

ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வட, தென் மாநில பக்தர்கள் வருகின்றனர். பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை நீராடுகின்றனர். இதில் அக்னி தீர்த்த கடலில் நீராடும் பக்தர்களுக்கு வசதியாகவும், தீர்த்த கடற்கரையை அழகுபடுத்தும் விதமாக 3 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய சுற்றுலா நிதியில், ராமேஸ்வரம் நகராட்சி தீர்த்த கடற்கரையில் சிமெண்ட் சிலாப் அமைத்தது. இந்த சிலாப் சூறாவளி காற்றில் வீசும் ராட்சத அலைக்கு தாக்கு பிடிக்காது என ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த மாதம் வீசிய ராட்சத அலையால் சிலாப்புகள் சேதமடைந்து, தாறுமாறாக கிடக்கிறது. இதன்வழியாக பக்தர்கள் இறங்கி புனித நீராட முடியவில்லை. மேலும் அமாவாசை, விடுமுறை நாளில் கூட்ட நெரிசலில் இவ்வழியாக நீராட செல்லும் பக்தர்கள் இடறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சேதமடைந்து கிடக்கும் சிலாப்புகளை அகற்றி, கடற்கரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar