Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலமேடு, அலங்காநல்லூர் அருகே 4 ... ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் கும்பாபிஷேகம் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரதசப்தமி விழாவிற்கு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் தயார்
எழுத்தின் அளவு:
ரதசப்தமி விழாவிற்கு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் தயார்

பதிவு செய்த நாள்

15 பிப்
2024
05:02

திருப்பதி; திருமலை ஸ்ரீவாரி கோவிலில் நாளை பிப்ரவரி 16ம் தேதி வெள்ளிக்கிழமை ரதசப்தமி விழா கொண்டாட சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏழு வாகனங்களில் சுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால்ஸ்ரீவாரி கோயிலுடன் அன்னபிரசாதம், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு, பொறியியல், தோட்டக்கலை உள்ளிட்ட துறையினர் சேர்ந்து சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

சூர்யபிரபை வாகனம் (காலை 5.30 முதல் 8 மணி வரை); சூர்யபிரபை வாகனசேவை காலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. சூரியபிரப வாகனத்தில் ஸ்ரீநிவாசனை தரிசனம் செய்வதால், ஆரோக்கியம், கல்வி, செல்வம், சந்ததி போன்ற பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தொடர்ந்து, காலை 9 முதல் 10 வரை சின்னசேஷ வாகனம், காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை கருட வாகனம்,  பிற்பகல் 1 முதல் 2 வரை ஹனுமந்த வாகனம், மதியம் 2 முதல் 3 வரை புஷ்கரிணியில் சக்ரஸ்நானம், மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்ச வாகனம், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சர்வபூபால வாகனம், இரவு 8 முதல் 9 வரை சந்திர பிரபை வாகனம் என ஏழு வாகனத்தில் வலம் வருகிறார் மலையப்பசுவாமி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் சித்திரை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar