Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஓங்காளியம்மன் கோவில் முளைப்பாரி ... பக்ரீத் என்னும் தியாகத்திருநாளின் சிறப்பு! பக்ரீத் என்னும் தியாகத்திருநாளின் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தூய மிகாவேல் ஆலயத்தில் சிறப்பு தரிசன முகாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2012
11:10

தூத்துக்குடி : கோரம்பள்ளம் தூய மிகாவேல் ஆலயத்தில் சபை மன்றம் அளவிலான சிறப்பு தரிசன முகாம் நடந்தது. முகாமில் இயேசு கிறிஸ்து குறித்து பாடல்கள், அவரது வரலாறு உட்பட குறுநாடகம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. முகாமில் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் பிஷப் ஜெபச்சந்திரன் கலந்து கொண்டு ஆரம்ப ஜெபம் செய்தார். மேட்டூர் ராஜரிக அபிஷேக ஊழியங்கள் பிரபாகாரன் சிறப்பு செய்தி கொடுத்தார். ஓய்வு பெற்ற சேகர குரு ஆஸ்டின், ராக்லாண்ட் சபைமன்ற தலைவர் யோசுவா போப் சபை மன்ற தலைவர் எட்வின் ஜெபராஜ் ராபர்ட் கால்டுவெல் சபை மன்ற தலைவர் தேவசகாயம் செய்தி கொடுத்தனர். ஆலயத்தின் சேகரகுரு முகாம் கன்வீனரான ஆபிரகாம் பீட்டர் தலைமை வகித்தார். ராபர்ட் கால்டுவெல் சபை மன்ற செயலாலரும், விக்டோரியா மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆட்சிமன்ற உறுப்பபினருமான ஜெபதுரை முன்னிலை வகித்தார். சேகர செயலாளர் செல்லத்துரை நன்றி கூறினார். திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் அய்யாத்துரை, இம்மானுவேல், சர்ச் கவுன்சில் உறுப்பினர் கனகராஜ், சேகர கமிட்டி உறுப்பினர் தங்கத்துரை, கோரம்பள்ளம் பஞ்., துணை தலைவர் பொன்ராஜ், பஞ்., உறுப்பினர் பிரபாகரன் தனராஜ், சேகர உறுப்பினர்கள் சாலமோன், அகஸ்டின் செல்வகுமார், ஜெயபாலன் உட்பட ஏராளமான சபை ஊழியர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் சித்திரை ... மேலும்
 
temple news
சென்னை : சபரிமலையில் பக்தர்க:ள் தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என, சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் ... மேலும்
 
temple news
மதுரை : தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோமதி அம்மன் கோயிலில் பக்தர்கள் கல்வெட்டுகள் மீது சூடம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar