* உயிர்கள் மீது இரக்கப்படுதல் * கிணறு, குளம் வெட்டுதல் * நந்த வனம் அமைத்தல் * அன்னச் சத்திரம் அமைத்தல் * சான்றோர்களுக்கு தங்குமிடம் அளித்தல் * கோயில்களில் திருப்பணி செய்தல் * நல்ல நுால்களை இயற்றுதல் ஆகிய ஏழும் நிலையான பயனளிக்கும். இந்த ஏழு நற்செயல்களையும் கற்றவர்கள் எளிதாக நிறைவேற்றுவர் என்கிறார் வில்லிபுத்துாரார்.