Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடமதுரை மகா காளியம்மன் கோயிலில் ... திருப்புவனத்தில் திருவிழாவிற்கு தயாராகும் அக்னிசட்டிகள், பொம்மைகள் திருப்புவனத்தில் திருவிழாவிற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசி மகம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் குவிந்த மக்கள்.. முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
மாசி மகம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில் குவிந்த மக்கள்.. முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

24 பிப்
2024
11:02

விருத்தாசலம்: மாசி மகத்தையொட்டி, விருத்தாசலம் மணிமுத்தாற்றில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாகொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, தினம் தினம் ஆழத்து விநாயகர், சுப்ரமணியர், விருத்தாம்பிகை, பாலாம்பிகை, விருத்தகிரீஸ்வரர், சண்டிகேஸ்வரர், விபசித்து முனிவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து வருகிறது. விழாவில் காலை விநாயகர், சுப்ரமணியர், விருத்தாம்பிகை சமேத விருத்தகிரீஸ்வரர், பாலாம்பிகை, சண்டிகேஸ்வரர் சுவாமிகள் தேரில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர். மாசி மக உற்சவத்தையொட்டி, அதிகாலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, வெள்ளி வாகனத்தில் வீதியுலா, மணிமுத்தாற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதனையொட்டி, பல ஆயிரக்கணக்கானோர் அதிகாலை முதல்  மணிமுத்தாற்றில் கூடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar