Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உறையூர் கமலவல்லி நாச்சியார் ... மகா சிவராத்திரி; ஏன் இத்தனை சிறப்புகள்..! சிவன் அருள் பெற என்ன செய்ய வேண்டும்? மகா சிவராத்திரி; ஏன் இத்தனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்க ஆன்லைனில் இலவச முன்பதிவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஈஷா மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்க ஆன்லைனில் இலவச முன்பதிவு

பதிவு செய்த நாள்

07 மார்
2024
01:03

தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழாவில், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இலவசமாக பங்கேற்கலாம் என, தெரிவித்துள்ளனர்.

உலகின் மிக பிரம்மாண்டமான மஹா சிவராத்திரி விழா, கோவை ஈஷா யோகா மையத்தில் வரும் 8ம் தேதி, மாலை, 6:00 மணி முதல் மறுநாள் காலை, 6:00 மணி வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் லட்சக்கணக்கான மக்கள் நேரடியாக பங்கேற்பது வழக்கம். இந்தாண்டு மஹா சிவராத்திரி விழாவில் நேரடியாக பங்கேற்க விரும்பும் பக்தர்கள், ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இவ்விழாவில் இலவசமாக பங்கேற்க விரும்புவோர், https://isha.sadhguru.org/mahashivratri/ta/attend-in-person/ அல்லது Isha.co/tnmsr2024-VAT என்ற லிங்கை பயன்படுத்தி, உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விபரங்களை கொடுத்து இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். நேரில் பதிவு செய்ய விரும்புவோர், மார்ச் 8ம் தேதி கோவை ஈஷா யோகா மையத்தின் அமைக்கப்பட்டுள்ள பதிவு மையத்தில் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம். முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த பதிவு நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar