Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசி மகா சிவராத்திரி : ராமேஸ்வரம் ... திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் இரவு முழுவதும் நடந்த ருத்ர ஜபம் திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எங்கும் நமசிவாயம்; மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயில்களில் விடிய விடிய நடைபெற்ற பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எங்கும் நமசிவாயம்; மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயில்களில் விடிய விடிய நடைபெற்ற பூஜை

பதிவு செய்த நாள்

09 மார்
2024
10:03

காரைக்காலில் சிவராத்திரியை முன்னிட்டு அம்மையார் குளத்தில் களிமண் சிவன்லிங்கம் வைத்து சிவநாம அர்ச்சனை செய்து சிவப்பெருமாளை பக்தர்கள் வழிப்பட்டனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருப்பூர் மற்றும் அவிநாசி வட்டாரத்தில் உள்ள சிவாலயங்களில், விடிய விடிய "ஓம் நமசிவாய கோஷத்தை பக்தர்கள் பாராயணம் செய்து, வழிபட்டனர். திருப்பூர் அருகே, நல்லூரில் உள்ள விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர், சுப்ரமணிய சுவாமி கோவிலில், மகா சிவராத்திரி சிறப்பு பூஜை, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு துவங்கியது. இரவு, 10:00 மணிக்கு, பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல், அதிகாலை வரை, நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. வில்வம், தாழம்பூ, துளசி உள்ளிட்ட பூக்களால், அர்ச்சனை நடந்தது.

* எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை வரை, நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து, மூலவர், லிங்கோத்பவர், சண்டிகேஸ்வரருக்கு நடந்த அபிஷேகம், அலங்கார பூஜைகளில் பங்கேற்றனர்.

* திருப்பூர், டி.பி.ஏ., காலனி ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோவிலில், மகா சிவராத்திரி பூஜை, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு துவங்கியது. பால், தயிர் உள்ளிட்ட திரவியங்களில் அபிஷேகமும், புது வஸ்திரங்களில் சுவாமிக்கு அலங்காரமும் நடைபெற்றது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar