Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் ... ஆஞ்சநேயர் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைக்கக்கோரி போராட்டம் ஆஞ்சநேயர் சிலையை மீண்டும் அதே ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவிநாசி அங்காள பரமேஸ்வரி கோயிலில் நந்தா தீபக் குண்டம்; இன்று பரிவேட்டை
எழுத்தின் அளவு:
அவிநாசி அங்காள பரமேஸ்வரி கோயிலில் நந்தா தீபக் குண்டம்; இன்று பரிவேட்டை

பதிவு செய்த நாள்

11 மார்
2024
01:03

அவிநாசி; அவிநாசி காந்திபுரத்தில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் 79வது நந்தா தீபக் குண்டம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதற்காக, கடந்த மாதம் 28ம் தேதி நந்தா தீபம் ஏற்றுதல், 6ம் தேதி அம்மன் சாட்டு விழா துவங்கியது. அதனைத்தொடர்ந்து, மஹா சிவராத்திரியை முன்னிட்டு கொடியேற்றமும், நேற்று முன்தினம் அலகு தரிசனமும் நடைப்பெற்றது. நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நான்கு ரத வீதிகளிலில் சிம்ம வாகனத்தில், சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளிய காட்சியுடன், பக்தர்கள் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. நந்தா தீப குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து இறங்கினர். இன்று இரவு வேடுபரி , பரிவேட்டை, தெப்பத்தேர் நிகழ்ச்சிகளும், நாளை கொடியிறக்கம், மஞ்சள் நீர் உற்சவம், 13ம் தேதி பேச்சியம்மனுக்கு அபிஷேக பூஜை, 14ம் தேதி மஹாபிஷேகத்துடன் நந்தா தீப விழா உற்சவம் நிறைவு பெறுகின்றது. குண்டம் திருவிழாவை முன்னிட்டு, அங்காள பரமேஸ்வரி அறக்கட்டளை விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar