Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணியில் ராமானுஜர் ஜென்ம ...  வீரபாண்டி கவுமாரிம்மன் சித்திரை திருவிழா கம்பம் நடும் நிகழ்ச்சி கோலாகலம்  வீரபாண்டி கவுமாரிம்மன் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி சித்திரை ஐந்தாம் நாள் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை மீனாட்சி சித்திரை ஐந்தாம் நாள் திருவிழா

பதிவு செய்த நாள்

23 ஏப்
2026
07:04

சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி வருகின்றனர்.

நான்கு கால்களால் குதிரை  நிற்பது போல, அறம், பொருள், இன்பம், வீடுபேறு (மோட்சம்) என்னும் நான்கு கால்கள்  வாழ்வைத் தாங்குகின்றன. தர்ம வழியில் தொழில் செய்து, பணம் தேடுபவன் இன்பமாக வாழ்வதோடு, கடவுளின் திருவடியை அடையும் பேறு பெறுவான் என்பது இதன் பொருள்.
 
திறமை மிக்க வீரன் செலுத்தும் குதிரை இலக்கை அடைவது போல, மனக்குதிரையை அடக்கி சரியான வழியில் செலுத்துபவன் இறைவன் என்பதை இந்த வாகனம் உணர்த்துகிறது.

மதுரைக்கும் குதிரைக்கும் மிகுந்த தொடர்புண்டு. அரிமர்த்தன பாண்டியனின்  அமைச்சரான மாணிக்கவாசகர் குதிரை வாங்கச் செல்லும் போது, சிவனே குருவாக காட்சியளித்து அருள்புரிந்தார். சுந்தரேஸ்வரர் குதிரை வீரனாக தோன்றி நரியைப் பரியாக்கியும், பரியை நரியாக்கியும் திருவிளையாடல் புரிந்தார். அந்த கோலத்தில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் குதிரை மீதேறி வருகின்றனர். இந்த உண்மையை உணர்ந்து அம்மையப்பரைத் தரிசிப்போம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar