Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் ஜூன் மாத தரிசன ... நட்டாலத்தில் பாத சேவை, சிவ சகஸ்ரநாம அர்ச்சனை நட்டாலத்தில் பாத சேவை, சிவ சகஸ்ரநாம ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செழுங்கானுார் மகாதேவர் கோவில் ஆறாட்டு திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செழுங்கானுார் மகாதேவர் கோவில் ஆறாட்டு திருவிழா

பதிவு செய்த நாள்

13 மார்
2024
12:03

மார்த்தாண்டம்; நிலமாமூடு குந்நத்துக்கால் செழுங்கானூர் ஸ்ரீ மகாதேவர் கோவில் திருஆறாட்டு திருவிழா கடந்த 11ம் தேதி திருக்கொடி ஏற்றுதலுடன் துவங்கியது. ஸ்ரீதரருவாசுதேவன் திருக்கொடி ஏற்றினார். மாலை 6 மணிக்கு தங்க திருமுகவரவேற்பு, 6.30க்கு சுவாமிக்கு தங்கத்திருமுகம் அணிவித்து சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு இசை நிகழ்ச்சி நடந்தது. விழா நாட்களில் காலை 5.30 முதல் கணபதி ஹோமம், உஷ பூஜை , பந்தீரடி பூஜை , ஸ்ரீபூதபலி எழுந்தருளல் நடக்கிறது. 2ம்நாள் நேற்று மாலை 5 மணிக்கு பஜனை, ஐஸ்வர்யபூஜை , சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்றும், நாளையும் (13, 14ம் தேதிகளில்) இரவு 7 மணிக்கு பஜனை , 15ம் தேதி வெள்ளி காலை 9 மணிக்கு உற்சவபலி, இரவு 7 மணிக்கு இசை நிகழ்ச்சி, 16ம் தேதி சனி மாலை 5 மணிக்கு பஜனை , இரவு 7 மணிக்கு நடனம், 17ம்தேதி ஞாயிறு காலை 9 மணிக்கு யானை ஊர்வலம், தேவிக்கு குங்கும அபிஷேகம், இரவு 7 மணிக்கு வானவேடிக்கை நடக்கிறது. விழா நிறைவு நாள் 18ம் தே தி திரு ஆறாட்டு, அன்னதானம், மாலை 4 மணிக்கு சிவசகஸ்ரநாம ஜெ பம், 5 மணிக்கு திரு ஆறாட்டு, 6.30க்கு சிறப்பு பூஜை , இரவு 8 மணிக்கு இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar