Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி ... பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவக்கம் பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

15 மார்
2024
04:03

கமுதி; கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயிலில் கணபதி ஹோமம், புண்யாகாவசனம், பூர்ணாஹூதி , தீபாராதனை நடந்தது. முத்துமாரியம்மனுக்கு பால், சந்தனம், குங்குமம், மஞ்சள் உட்பட 21 வகையான அபிஷேகம், சிறப்புபூஜை நடந்தது. பின்பு கொடி மரத்திற்கு அம்மன் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. பால்குடம், அக்கினி சட்டி எடுக்கும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. மார்ச் 26ல் பொங்கல் விழா, மார்ச் 27ல் அக்கினி சட்டி, பால்குடம், பூக்குழி இறங்குதல், சேத்தாண்டி வேடம் , மார்ச் 28ல் 2008 திருவிளக்கு பூஜை, மார்ச் 29ல் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிம்ம வாகன அலங்காரம் சிறப்புபூஜைகள் வீதி நடைபெறுகிறது.ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின் முறை டிரஸ்டிகள், நிர்வாகிகள் செய்தனர். விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர்​ கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar