Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ... ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் உள்வாங்கியது ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் கோயிலில் மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முத்துமாரியம்மன் கோயிலில் மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

15 மார்
2024
04:03

காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவையொட்டி இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்தும் அலகு குத்தியும் மண் சோறு சாப்பிட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காரைக்குடி மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில், 68 வது மாசி பங்குனி திருவிழா கடந்த மார்ச் 12 ஆம் தேதி கணபதி பூஜை, கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி கொண்டனர். மார்ச் 19 ஆம் தேதி கோயில் கரகம், மது, முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சியும் மார்ச் 20 ஆம் தேதி முக்கிய திருவிழாவான காவடி, பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. காப்பு கட்டிய நாள் முதலே பக்தர்கள் தினமும் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமையான , இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் தீச்சட்டி எடுத்தும் அழகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து குழந்தை வரம் வேண்டியும் நல்ல உடல் ஆரோக்கியம் வேண்டியும் பக்தர்கள் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar