Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் ... வாவிகரை கோயில் களரி எடுப்பு விழா வாவிகரை கோயில் களரி எடுப்பு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பரமக்குடி சந்தன மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

16 மார்
2024
05:03

பரமக்குடி; பரமக்குடி சந்தன மாரியம்மன் என்ற பத்ரகாளியம்மன் கோயிலில் 61வது ஆண்டு பங்குனி பொங்கல் விழா துவங்கியது. தொடர்ந்து இன்று தொடங்கி பூச்சொரிதல் விழாவையொட்டி அம்மன் சூலம் ஏந்தி அமர்ந்த திருக்கோலத்தில் வீதி வலம் வந்தார். அப்போது பெண்கள் பூத்தட்டுகளை ஏந்தி வந்தனர். மார்ச் 19 இரவு 7:30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் பொங்கல் விழா தொடங்குகிறது. தினமும் காலையில் அபிஷேகங்களும், இரவு 8:30 மணிக்கு தீபாராதனைகள் நடக்கிறது. மார்ச் 26 அக்னிசட்டி, பொங்கல் விழா மற்றும் இரவு அம்மன் கரகம் எடுக்கப்படும். மார்ச் 29 பால்குடம் மதியம் 12:00 மணிக்கு அன்னதானம், மாலை திருவிளக்கு பூஜை, புஷ்ப அலங்காரம் நடக்கிறது. ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar