Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் கல்கள் சேதம் : பக்தர்கள் அவதி ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் சுவாமிகளுக்கு போலி பட்டு சாத்துப்படி செய்ய நிர்வாகம் தடை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் சுவாமிகளுக்கு போலி பட்டு சாத்துப்படி செய்ய நிர்வாகம் தடை

பதிவு செய்த நாள்

19 மார்
2024
05:03

திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனி திருவிழாவில் சுவாமிகளுக்கு போலி பட்டு சாத்துப்படி செய்ய நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கோயிலில் மார்ச் 15ல் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் மார்ச் 29 வரை மண்டகப்படிகள், திருக்கண்களில் சுவாமி தினம் ஒரு வாகனத்தில் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு பட்டு, பரிவட்டங்கள் வழங்கப்படும். இந்த ஆண்டு மண்டகப்படிதாரர்கள், திருக்கண் வைப்பவர்கள், பக்தர்கள் சுவாமி, அம்மனுக்கு போலி பட்டு, கோரா பரிவட்டங்கள் சாத்துப்படி செய்ய அனுமதிக்கப்படமாட்டாது. நயமான பட்டு, பரிவட்டங்களை வாங்கி ஒருநாள் முன்னதாகவே கோயில் பொறுப்பாளர்களிடம் காண்பித்து கட்டண ரசீது பெற்றுக் கொண்டதற்கு பின்புதான் மண்டபத்தில் சுவாமி எழுந்தருளச் செய்யப்படும். தவிர திருக்கண், மண்டபங்களில் மாலை, பரிவட்டம் சாத்துபடி செய்வதற்கு ஏற்பட்ட புணுகு காப்பு, எண்ணெய் வகைகளை முன்னதாகவே அலுவலகத்தில் கொடுத்து ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar