Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் பாலசுப்பிரமணியர் ... அயோத்தி பிரசாதத்துடன் அமெரிக்கா, கனடாவில் மாபெரும் ராமர் ரத யாத்திரை; சிகாகோவில் துவங்குகிறது அயோத்தி பிரசாதத்துடன் அமெரிக்கா, ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா; அம்மன் வீதி உலா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா; அம்மன் வீதி உலா

பதிவு செய்த நாள்

23 மார்
2024
11:03

கமுதி; கமுதி அருகே முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடைபெற உள்ளது. கடந்த மார்ச் 15ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் முத்துமாரியம்மனுக்கு பால்,மஞ்சள், சந்தனம் உட்பட 16 வகையான அபிஷேகம்,தீபாரதனை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காமதேனு, ரிஷபம்,குதிரை உட்பட பல்வேறு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்துள்ளது. நேற்று யானை வாகனத்தில் முத்துமாரியம்மன் முக்கிய வீதிகளில் நகர் வீதி உலா வந்தனர்.அப்போது பொதுமக்கள் ஏராளமானோர்​ வழிபட்டு சென்றனர். பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.மார்ச் 26ல் பொங்கல் விழா, மார்ச் 27ல் அக்கினி சட்டி, பால்குடம்,பூக்குழி இறங்குதல், மார்ச் 29ல் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar