கொடிசியா திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2024 01:03
கோவை; கோவை கொடிசியா திருப்பதி வெங்கடேச பெருமாளுக்கு பங்குனி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சர்வ அலங்காரத்தில் வெங்கடாஜலபதி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.