Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...  பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் தேரோட்டம் கோலாகலம் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி, பசுமலை சுப்ரமணியர் கோவிலில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
செஞ்சி, பசுமலை சுப்ரமணியர் கோவிலில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

24 மார்
2024
06:03

செஞ்சி; பசுமலை சுப்ரமணியர் கோவிலில் நடந்த பங்குனி உத்திர தேர்திருவிழாவில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.

செஞ்சி அடுத்த மேல்ஒலக்கூர் பசுமலை சுப்ரமணியர் கோவிலில் பங்குனி உத்திரத் தேரோட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்து வந்தது. 19 ஆம் தேதி மயில் வாகனத்திலும், 20 ஆம் தேதி முத்து பிரபை வாகனத்திலும், 21ஆம் தேதி இந்திர விமானத்திலும் சாமி வீதி உலா நடந்தது. 22ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் நேற்று முன்தினம் மாலை நடந்தது. திருத்தேரில் வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று தீர்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar