Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் ... வடபழனி ஆண்டவர் கோவிலில் பங்குனி உத்திர விழா; குவிந்த பக்தர்கள் வடபழனி ஆண்டவர் கோவிலில் பங்குனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலையில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மருதமலையில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

24 மார்
2024
07:03

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில், பங்குனி உத்திரத்தையொட்டி, இன்று அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணியசுவாமி சுவாமிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து, சுப்பிரமணியசுவாமி, முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பங்குனி உத்திரத்தையொட்டி, காலை, 10:00 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, சுப்பிரமணியசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. தொடர்ந்து, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, பல்லக்கில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பங்குனி பவுர்ணமி மற்றும் உத்திரத்தையொட்டி, ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக வந்து சுவாமியை தரிசித்து சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar