Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று பங்குனி உத்திரம்; சிவன், ... சபரிமலை பம்பை நதிக்கரையில் இன்று அய்யப்பனுக்கு ஆராட்டு சபரிமலை பம்பை நதிக்கரையில் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் இருந்து பட்டு ஸ்ரீவில்லிபுத்துார் வந்தது; இன்று ஆண்டாள் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பதியில் இருந்து பட்டு ஸ்ரீவில்லிபுத்துார் வந்தது; இன்று ஆண்டாள் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

25 மார்
2024
07:03

ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இன்றிரவு 7:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலை திருப்பதி கோயிலிலிருந்து ஆண்டாளுக்கு பட்டு , மங்களப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது. இக்கோயிலில் மார்ச் 17ல் கொடியேற்றத்துடன் திருக்கல்யாண திருவிழா துவங்கியது. ஒன்பதாம் திருநாளான இன்று (மார்ச் 25) காலை 7:00 மணிக்கு செப்புத்தேரோட்டமும், இரவு 7:00 மணிக்கு ஆடிப்பூர பந்தலில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணமும் நடக்கிறது. அப்போது ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக திருமலை திருப்பதி சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து நேற்று மாலை 4:30 மணிக்கு பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டுவரப்பட்டது. இதனைக் கோயில் பட்டர்கள் எதிர் கொண்டு வரவேற்றனர். பின்னர் மாட வீதிகள் சுற்றி வந்து ஆண்டாள் சன்னதியில் பட்டு சமர்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று இரவு நடக்கும் கன்னிகாதானத்தின்போது இப்பட்டு ஆண்டாளுக்கு சாற்றப்படுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் கோயில் பட்டர்கள், அறநிலையத் துறையினர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar