Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவை காளியம்மன் கோவில் விழா; ... கடும் வெயில்; புஷ்பவனேஸ்வரர் கோயில் வாசலில் கூலிங் பெயிண்ட் கடும் வெயில்; புஷ்பவனேஸ்வரர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பதியில் உகாதி ஆஸ்தானம்; ஏப்ரல் 2ல் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
திருப்பதியில் உகாதி ஆஸ்தானம்; ஏப்ரல் 2ல் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

29 மார்
2024
12:03

திருப்பதி; திருமலை வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் வரும் ஏப்ரல் 2ம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுகிறது.

திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயிலில் ஏப்ரல் 9ம் தேதி உகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ஏப்ரல் 2ம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. உகாதிக்கு முந்தைய செவ்வாய்கிழமை, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோத்ஸவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். அதன்படி, ஏப்ரல் 2ம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆனந்தநிலையம் தொடங்கி பங்காருவாகிலி வரை, ஸ்ரீவாரி கோவிலுக்குள் உள்ள உபகோயில்கள், கோவில் வளாகம், பொட்டு, சுவர்கள், கூரை, பூஜை பொருட்கள் போன்றவை தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகின்றன. இதன் போது சுவாமியின் மூலஸ்தானம் முழுவதுமாக துணியால் மூடப்பட்டிருக்கும். சுத்தம் செய்யப்பட்ட பிறகு, நாமகோபு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சைக் கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டா மற்றும் பிற வாசனைப் பொருள்கள் கலந்த புனித நீர், கோயில் முழுவதும் தெளிக்கப்படும். அதன்பின், சுவாமியின் மூலஸ்தானம துணி அகற்றப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் பிரசாதங்களை அர்ச்சகர்கள் சாஸ்திர முறைப்படி செய்கின்றனர். அதன் பின்னரே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்; வடலுார் சத்திய ஞான சபையில், 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி முன்னேற்பாடுகள் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், காஞ்சிபுரம் அடுத்த களக்காட்டூரில் எழுந்தருளும் வனபோஜன ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்: மவுனி அமாவாசையை முன்னிட்டு, மகா கும்பமேளா நிகழ்ச்சியில் நேற்று ஒரே நாளில் 7.64 கோடிக்கும் ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில், ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் பூஜை இன்று நடந்தது.அரசு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar