Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரம்வீர் சக்ரா விருது வீரர்களுக்கு ... இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பாலமுருகனுக்கு அபிஷேகம் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனி விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஒழுகைமங்கலம் மாரியம்மன் கோயிலில் பங்குனி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

31 மார்
2024
06:03

மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் அருகே  ஒழுகைமங்கலம் கிராமத்தில்  சீதளாபரமேஸ்வரி ஆலயத்தில் பங்குனி பெருந்திரு விழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பங்குனித் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி  நடைபெற்றது. அதனை தொடர்ந்த வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தேர் திருவிழா, உதிரவாய் துடைப்பு உற்சவம், மஞ்சள் நீர் உற்சவம் போன்றவை நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சீதளா பரமேஸ்வரி  அம்மனை  எழுந்தருள செய்து மேளதாளங்கள் முழங்க வீதி உலா காட்சி நடைபெற்றது. அப்போது ஏராளமான பக்தர்கள், வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் பல்வேறு வகையான மலர்களை எடுத்து சென்றனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு பால், தேன், சந்தனம், இளநீர்,மஞ்சள்பொடி, திரவிய பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. முன்னதாக ஏராளமான பெண் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி அம்மனை வழிபட்டனர் இதில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar