Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் அமாவாசை வழிபாடு; ... பரமக்குடியில் ஏப்., 21அன்று மீனாட்சி திருக்கல்யாணம்; ஏப்., 12ல் சித்திரை கொடியேற்றம் பரமக்குடியில் ஏப்., 21அன்று மீனாட்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுப்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
புதுப்பட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

05 ஏப்
2024
10:04

நத்தம், நத்தம் அருகே புதுப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி கடந்த மார்ச் 20- கரந்த மலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வரப்பட்டது. தொடர்ந்து மறுநாள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நேற்று முன்தினம் இரவு தீவட்டி பரிவாரங்களுடன் வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக வந்த அம்மன் மேளதாளம் முழங்க கோவில் முன் உள்ள மந்தைக்கு சென்றது.பின்னர் அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து நேற்று காலையில் பக்தர்கள் பால்குடம்,அக்கினிசட்டி, மாவிளக்கு எடுத்து தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தொடர்ந்து கோவில் முன்பாக எண்ணெய் கழுமரம் ஊன்றப்பட்டு பக்தர்கள் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு கொண்டு கழுகு மரம் ஏறினர்.பின்னர் நேற்று மாலையில் வர்ணக் குடைகளுடன் பக்தர்கள் புடைசூழ அம்மன் பூஞ்சோலை சென்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை புதுப்பட்டி-குட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar