Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடியில் ஏப்., 21அன்று மீனாட்சி ... பாபநாசம் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி பாபநாசம் கோயிலில் உண்டியல் காணிக்கை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் பங்குனி தீர்த்தவாரி உற்சவம்
எழுத்தின் அளவு:
திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயிலில் பங்குனி தீர்த்தவாரி உற்சவம்

பதிவு செய்த நாள்

05 ஏப்
2024
10:04

திருக்குறுங்குடி; திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 25ம் தேதி,
கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வந்தது. திருவிழா நாட்களில் நாள்தோறும் நம்பி சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். 10ம் நாளான நேற்று முன் தினம் காலை தேரோட்டம் விமரிசையாக நடந்தது. 11ம் திருநாளான நேற்று காலை நம்பியாற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அழகியநம்பிராயர் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து
கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரவில் வைஷ்ணவர்களுக்கு விடைசாதித்தல் உள்ளிட்டநிகழ்ச்சிகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar